Ravanan


வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க மனமடங்க வினயம்வீய
தெம்மடங்கப் பொருதடக்கை செயலடங்க மயலடங்க ஆற்றல்தேய
தம்மடங்கு முனிவரையும் தலையடங்க நிலையடங்கச் சாய்த்தநாளில்
மும்மடங்கு பொலிந்தன அம்முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்களம்மா!

கம்ப ராமாயணம், செய்யுள் 9902: யுத்த காண்டம், ராவணன் வதைப்படலம்.

``````````````````````````````````
With death, Ravana’s anger has subsided. Those mountain like arms have lost their power. Ravana’s passions are subdued and his skill has waned. Today, Ravana’s faces that have relinquished life are three times as glowing… glowing, as on those days when Ravana towered over sages who subdued the five sense organs. Ravana had the power to make even those sages lose their sense of perception.

As you read Kamban's verse above, also listen to Madurai T N Seshagopalan's presentation of the same lines in the raga Shubha Pantuvarali. I had to 'make' this video because I didn't know how to add an audio clip to this post. சடை.




Guess what this weekend brought with it? A surprise Sunday movie, மணி ரத்னம் எடுத்த 'ராவணன்.' திரைப்படமோ super timepass. Vikram screen- வந்தப்ப theater-இல் இருந்த பத்து பேர்- ஒருவர்மட்டும் ஜோரா சீட்டி அடித்தார். Prabhu has put on some (more) weight! Karthik, after years of absence, reapppears like the neighbourhood newspaper boy who resumes work without ado after an extended AWOL. That charming "Mr. Chandramouli! Hello! Sir!!" mischief is back in a flash. I loved that scene where Karthik looks to one and then to the other: "இவங்க சொல்றது நியாயம் தான்... அவங்க சொல்றதும் நியாயம் தான்..." As a line of dialogue it sounds flat boring preachy இல்ல? Cool Karthik style takes care of its comic impact. Yet again, a star of situational delivery.

புகைப்படத்தாலே ஓவியம் தீட்ட முடியும்-னா "மணி sir" கிட்ட தான் கேக்கணும் போல இருக்கு... camera கொஞ்சி விளையாடும் location...... முன்னாடி-லாம் I used to think அய்யோ one more இருட்டு படம்-டா சாமி. Somehow ரசனை மாறி வருது-னு நினைக்கறேன். His classic use of natural light is a visual treat to the eyes. Forget the story and who acted well or not. Watch the dance of light in and out, here and there, now and gone - visual treat தான்!

Aside: ever notice how interiors are so tasteful in Mani movies? Do you remember The Beatles sing Michelle Ma Belle in the background as Revati cooks in a high end Delhi flat, in மௌன ராகம்... That same Revati in அஞ்சலி serves Chapatis and curry in a floor seating dining arrangement for a family of four. The lights, the table, the place settings. In ராவணன் Aishwarya Rai has a modern and old tapestry - pots and pans hang nonchalantly from the ceiling. The switch board and plug-points look naturally grimy, the room doesn't have concealed wiring. That kitchen overlooks the water. Red wine to the cooking, a dangerous dance, and a fat candle light. Too much, I say!


Ravanan's animated gibberish - yet another human touch, dum dum daga daga daga dur.


Major Pettigrew's Last Stand




I recently read Helen Simonson's debut novel Major Pettigrew's Last Stand. இளமை மாறி நடுத்தர வயதான பின் நிகழும் தனிமை மற்றும் சந்திப்புகள் பற்றிய இயல்பான கதை.

இயல்பான கதைகளில் நான் கவனித்த ஒன்று: கதை-னு சொல்றா மாதிரி பெரிசா ஒண்ணும் இருக்காது. The same I believe holds true for M P L S as well. அன்றாட வாழ்க்கை நடப்புகள், 'feelings,' ஊர் விவகாரங்கள் - இவை தான் கதை அம்சம்.  The English countryside that at times can get brow beaten to boredom on back covers and forewords somehow comes alive in a quiet no-fuss manner. Expected and typical elements of subtle humour and sparkling wit refresh you continually. Small and big, young and old characters are drawn out in stencil like patterns...many characters many shades, but no turns or surprises. And I am no Janet Maslin.  As you might perhaps find out for yourself, அது review.. இது புடலங்காய் :-D

சொல்ல மறந்துட்டேன்....இந்த book படிக்கும் போது எனக்கு வந்த சந்தேகம் - is passion really a necessary element between a couple. ?  Simonson, to add credibility to her plot, entertains no doubt.

One sentence I loved reading absolutely and combed the book cursorily before I had to return it to the library in a rush.....sorry I didn't search hard enough to quote it precisely here.  Major Pettigrew and Mrs. Ali are conversing. Mrs. Ali rests her fingers on the Major's hand in the middle of their conversation. [Or at least that's how I remember the scene].  Simonson says the Major kept so still at that moment - as one might do if a butterfly were to land on one's hand.. I really liked reading that.

Terazhundur Samprokshanam

Samprokshana Invitation Tamil

Thunai


துணை


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே...
-செய்யுள் 70, கந்தர் அலங்காரம், அருணகிரிநாதர்.

Arunagirinathar & Murugapperumaan


பல்லவி: மனதிற்குகந்தது முருகன் ரூபம்
மாயை நீக்குவது அவன் திருநாமம்

அனுபல்லவி: தினமும் காப்பது அவன் கைவேல்
தீரா வினையையும் தீர்க்கும் கதிர்வேல் (மனதிற்குகந்தது)

சரணம்: எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்
பண்ணும் பூஜையினால் பலன் உண்டாகும்
மண்ணில் நாம் படும் துயர் தீரும்
மாறா இன்பம் மனதினில் சேரும் (மனதிற்குகந்தது)
- சிந்து பைரவி ராகம், ஆதி தாளம், தஞ்சாவூர் சங்கர ஐயர். His photo, below.